Search This Website

News Update :

PREMIUM BUSINESS ADS - POST ADS HERE

வெப்சைட் மூலம் வியாபாரத்தை பெருக்க வழி!

நீங்களும் உங்களுக்கென ஒரு வெப்சைட் தொடங்கினால் உங்களைப்பற்றியும் உங்களின் தொழிலைப் பற்றியும் உலகம் முழுதும் உள்ளவர்களால் தெரிந்து கொள்ள முடியும். நிச்சயம் உங்கள் தொழில் வளர நீங்கள் உழைப்பதைப்போல் உங்கள் வேப்சைட்டும் உழைக்கும். தங்களுக்கென்று வெப்சைட் ஆரம்பிக்க வேண்டுமெனில் தொடர்புகொள்ளவும், 09566936899
For More Details Click Me

தொழில் உலகம் இணையதளம் வழங்கும் இலவச சேவை (FREE Business Promotion)

Thursday, 25 June 2020

வியாபாரத்திலும் உற்பத்தியிலும் கணினியும் இணையமும் இணைந்து ஆன்லைனில் பல மகத்தான அற்புதங்களை படைத்துக் கொண்டிருக்கின்றன. காலத்திற்கேற்ப தனது தகவமைப்புக்களை மாற்றியமைப்பதில் மனிதன் எப்போதுமே சிறந்து விளங்குகிறான். ஆம்  கொரோனா லாக் டௌன் காலத்தில் மனிதம் மறு உருவாக்கம் பெற வேண்டியதும் சமூகமாக சேர்ந்து இயங்க வேண்டியதும் அவசியமானதாகிறது. அதன் ஓர் உள்ளடக்கமாகத்தான் நம் தொழில் உலகம் இணையதளம் ஓர் youtube யூ டியூப் சேனலை ஆரம்பித்து மக்கள் தங்களின் வியாபாரத்தையும் தொழிலையும் பெருக்க நல்ல தூண்டு கோலாகவும் சிறந்த நெம்பு கோலாகவும் பயணிக்க இருக்கிறோம். இதுவரை எங்களின் தொழில்உலகம்.காம் இணைய தளத்திற்கு அளித்த அதே ஆதரவினை நம் யூ டியூப் சேனலுக்கு வழங்குமாறு உலக தமிழர்களை அன்போடு அழைக்கிறோம். நன்றி!
- ஜெயசெல்வன், தொழில் உலகம்.
Share this Article on :

No comments:

Post a comment

Note: only a member of this blog may post a comment.

Related Posts Plugin for WordPress, Blogger...
 

© Copyright Tholil Ulagam ( தொழில் உலகம் -BUSINESS WORLD ) 2010 -2011 | Design by INFOTECH SOLUTIONS | Published by Infotech Solutions Templates | Powered by www.infotechwebs.com.