நான் ஓவன் எனப்படும் துணிவடிவிலான காகிதங்களின் பயன்பாடு இன்றைக்கு பரவலாக உள்ளது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக இது வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுகிறது என்பதை உணர்ந்த பல்வேறு நாடுகள், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கான விதிமுறைகளை மிகவும் கடுமையாக்கி வருகின்றன. சில நாடுகள் முற்றிலுமாக தடையும் விதித்து விட்டன. தமிழகத்தில் கூட குறிப்பிட்ட மைக்ரான் அளவு வரை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தைகைய காரணங்களால் நான் ஓவன் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
பயன்படுத்துவதற்கு காகிதம் போலவும், பார்ப்பதற்கு துணி போலவும் இருக்கும் நான் ஓவன் மெட்டீரியல், பாலிபுரோப்பலீன் என்ற வேதிப்பொருளால் தயாரிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்களை போலவே நான் ஓவனும் உறுதியானது. காற்றும் தண்ணீரும் புகும் திறன் கொண்டது. சுற்றுச்சூழலுக்கு இது எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. ஏனெனில் இது மண்ணில் மக்கக்கூடிய ஒரு பொருள். பிளாஸ்டிக்கோ மண்ணில் மக்காது. அதனால்தான் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டு நான் ஓவன் பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியை அரசு எடுத்து வருகிறது.
இந்த நான் ஓவனை பயன்படுத்தி கேரிபேக், தாம்பூலப்பை, தலையணை உறை, சீட் கவர், கம்ப்யூட்டர் கவர், மாஸ்க், கிளவ்ஸ் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
பல்வேறு நிறுவனங்கள் இந்த நான் ஓவன் மெட்ரியல் சீட் கவர்களையே, பேப்பர்களை போட்டு வைப்பதற்கு பயன்படுத்துகின்றன.
ஆயத்த ஆடைகள் தயாரிப்பு துறை, மருத்துவ துறை இவற்றில் நான் ஓவன் மெட்டீரியல் பயன்பாடு முக்கிய இடத்தை பிடித்துள்ளது. ஆயத்த ஆடைகளில் காடா துணி, கேன்வாஸ் போன்றவை பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது நான் ஓவன் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. பெண்கள் பயன்படுத்தும் நாப்கின் தயாரிக்கவும் நான் ஓவன் பயன்படுத்தப்படுகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, நான் ஓவன் மெட்டீரியலை பயன்படுத்தி, பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் குறைவாகவே உள்ளன. வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் இதற்கான நிறுவனங்கள் பல உள்ளன.
தற்போதைய நிலையில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இந்த தொழிலை தொடங்கினால் பணத்தை வாரி குவிக்கலாம்.
இந்த தொழிலுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதால் புதிய தொழில் முனைவோர்கள் இந்த தொழிலில் துணிந்து இறங்கலாம்
இந்த தொழிலை ஆரம்பிக்க விரும்புபவர்கள் அதன் நுணுக்கங்கள், தேவையான முதலீடு, உற்பத்தி முறைகள், எந்த முறையினை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பங்களிருந்து விடுபடவும், தேவையான விபரங்களுடன் தைரியமான முறையில் தொழிலை அணுகவும், மாதிரி ப்ராஜெக்ட் பெறவும் எங்களை தொடர்பு கொண்டு வங்கி மூலம் Rs. 1500/- தொகையை செலுத்தி இமெயில் மூலம் தமிழில் 24 மணி நேரத்தில் பெற்று தொழிலை ஆரம்பிக்கலாம். மேற்படி தொகையை செலுத்தி தகவல்களை பெற்றுக்கொள்ள விரும்புவோர் மட்டும் எங்களை கீழே கொடுக்கப் பட்டுள்ள செல் எண்ணில் தொடர்பு கொள்ளவும் : 9677464889
பணம் கட்டி தகவல்களை பெற விரும்பாதவர் எங்களை தொடர்பு கொள்ள வேண்டாம். பணம் செலுத்தி தகவல்களை பெற்று சரியான வழியில் பணம் முதலீடு செய்து வெற்றிகரமாக பிசினஸில் ஈடுபட விரும்பும் தொழில் முனைவோர்களை அன்புடன் வரவேற்கிறோம்.
பணம் செலுத்த வேண்டிய முகவரி
THOLILULAGAM BANK DETAILS
Bank Name : Indian Overseas Bank
Branch Name : Singanallur, Coimbatore - 5
Branch Code : CBS 1844
Current Ac No : 184402000000556
In Favour Of : INFOTECH SOLUTIONS
IFSC Code : IOB A 0001844
பணம் கட்டி தகவல்களை பெற விரும்பாதவர் எங்களை தொடர்பு கொள்ள வேண்டாம். பணம் செலுத்தி தகவல்களை பெற்று சரியான வழியில் பணம் முதலீடு செய்து வெற்றிகரமாக பிசினஸில் ஈடுபட விரும்பும் தொழில் முனைவோர்களை அன்புடன் வரவேற்கிறோம்.
No comments:
Post a comment
Note: only a member of this blog may post a comment.