பேனாக்களில் Pen பயன்படுத்துவதற்கு ஏற்ப, பந்துமுனை மைக்குழாய் (Refill)
தயாரிக்கும் தொழிலை வீட்டிலிருந்தே செய்யமுடியும். கல்வி மற்றும் தொழில் சார்ந்ந சூழலில் பேனாக்களுக்கான பயன்பாடு அதிகரித்துக் கொண்டே உள்ளது. எனவே, பந்துமுனை மைக்குழாய் தயாரிக்கும் தொழில் இலாபம் ஈட்டும் வெற்றிகரமான தொழிலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
தேவையான முதலீடு : சுமார் 50,000 ரூபாய் முதல் 2,00,000 ரூபாய் வரை
தேவைப்படும் பொருட்கள்: மை நிரப்பும் இயந்திரம், பந்துமுனையைப் பொருத்தும் இயந்திரம், துளையிடும் கருவி, வெப்பமூட்டும் இயந்திரம்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.