நம் நாட்டில் மட்டுமல்ல, இந்த உலகில் சொந்தத் தொழிலை செய்பவன் மட்டுமே பெரும் கோடீஸ்வரனாக ஆகிறான். ஆனால், சொந்தமாக ஒரு தொழிலில் ஈடுபட நினைக்கும் பெரும்பாலானவர்கள் சரியான முதலீடு Invesement இல்லாமல், மாதச் சம்பள Monthly Salary வேலைக்குச் சென்று அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சிறு முதலீட்டில் கூட தொழில் தொடங்கி, சூப்பரான லாபம் Super Profit அடைவதற்கான பல வழிகள் நம் நாட்டில் உள்ளது. அவற்றில் எட்டு தொழில்கள் குறித்துப் பார்க்கலாமா?
ரியல் எஸ்டேட் Real Estate - Rs. 1200/- For Business Consulting Charge
இந்தக் காலத்தில் இத்தொழிலின் வளர்ச்சியைக் குறித்து சொல்லவே தேவையில்லை. ஆரம்பத்தில் ஒரே ஒரு மொபைல் போன் மட்டும் இருந்தால் கூடப் போதும். வீட்டிலிருந்தே கொள்ளை கொள்ளையாகச் சம்பாதிக்கலாம்.
பியூட்டி பார்லர் Beauty Parlour - Rs. 500/- For Business Consulting Charge
பியூட்டி பார்லர் Beauty Parlour - Rs. 500/- For Business Consulting Charge
மற்ற சிறு தொழில்களை விட இதில் கொஞ்சம் அதிக முதலீடு செய்ய வேண்டியிருக்கும். ஆனால், ஒரு முறை உங்கள் தரத்தைக் காண்பித்து விட்டால் போதும். செமையாகக் கல்லா கட்டி விடலாம்.
மொபைல் ரீசார்ஜ் Mobile Recharge - Rs. 500/-For Business Consulting Charge
மொபைல் ரீசார்ஜ் Mobile Recharge - Rs. 500/-For Business Consulting Charge
இந்தத் தொழிலைப் பற்றியும் அதிகம் கூறத் தேவையில்லை. முக்குக்கு முப்பது மொபைல் ரீசார்ஜ் கடைகள் புற்றீசல் போல் முளைத்துக் கொண்டு வந்தாலும், ரீசார்ஜ் செய்ய வரும் கூட்டத்திற்குக் குறைவே இல்லை. இதுபோன்ற கடைகள் வைத்து தொழில் நடத்தவும் அதிக முதலீடு தேவையில்லை.
ஈவண்ட் மேனேஜ்மெண்ட் Event Management -Rs. 1200/-For Business Consulting Charge
ஈவண்ட் மேனேஜ்மெண்ட் Event Management -Rs. 1200/-For Business Consulting Charge
தற்போதுதான் சிறிது சிறிதாக இந்தத் தொழில் வளர்ந்து கொண்டிருக்கிறது. அதிக முதலீடு தேவையில்லை. திறமையும், சில தொடர்புகளும் இருந்தால் போதும். இந்தத் தொழிலில் ஜொலிக்கலாம்.
டியூசன் வகுப்புகள் Tution Class - Rs. 500/-For Business Consulting Charge
டியூசன் வகுப்புகள் Tution Class - Rs. 500/-For Business Consulting Charge
டியூஷன் எடுப்பது மிகவும் நல்ல வருமானம் தரும் தொழில் ஆனாலும் அதட்குரிய நுட்பங்களை பயன்படுத்தினால் நல்ல வருமானம் பெறலாம்
ஜாப் ஏஜென்சி Job Agency - Rs. 2500/-For Business Consulting Charge
ஜாப் ஏஜென்சி Job Agency - Rs. 2500/-For Business Consulting Charge
நாட்டில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் Students படிப்பை முடித்து விட்டு, வேலை Job Search தேடி அலைகிறார்கள். அவர்களுக்கு வேலை வாய்ப்புக்களை அறிமுகப்படுத்தும் ஒரு முக்கியப் பணியை Important Work வேலைவாய்ப்பு நிறுவனம் தொடங்குவதன் மூலம் செய்து கொடுக்கலாம். இதிலும் முதலீட்டிற்கான தொகை மிகமிகக் குறைவே! மேலும் அதட்குரிய நுட்பங்களை பயன்படுத்தினால் மிகநல்ல வருமானம் பெறலாம்
டிராவல் ஏஜென்சி Travel Agency -Rs. 1500/-For Business Consulting Charge
டிராவல் ஏஜென்சி Travel Agency -Rs. 1500/-For Business Consulting Charge
இந்தத் தொழிலைப் பற்றிய சில நுணுக்கங்களை அறிந்து வைத்திருந்தாலே போதும். சுமார் ஐந்துக்கு ஐந்து அறைக்குள் Room இருந்து கொண்டே, சிறு முதலீட்டில் லட்சம் லட்சமாக Lakhs சம்பாதிக்க முடியும்.
நிதி நிறுவனங்கள் Financial Institutions - Rs. 5000/-For Business Consulting Charge
நிதி நிறுவனங்கள் Financial Institutions - Rs. 5000/-For Business Consulting Charge
இன்சூரன்ஸ் Insurance, மியூச்சுவல் ஃபண்டு Mutual Fund, பங்கு வர்த்தகம் Share Market உள்ளிட்ட பல தொழிகளும் இதில் அடங்கும். இந்தத் துறைகளில் நல்ல ஞானம் இருந்தாலே போதும், மிகமிகக் குறைவான முதலீட்டில் நிறைய Good Earning சம்பாதிக்க முடியும்.
மேலே உள்ள தொழில்களை பற்றி விரிவாக அறிந்து கொண்டு சம்பாதிக்க Contact: +919566936899
மேலே உள்ள தொழில்களை பற்றி விரிவாக அறிந்து கொண்டு சம்பாதிக்க Contact: +919566936899
No comments:
Post a comment
Note: only a member of this blog may post a comment.