அன்பு தொழில் உலக நண்பர்களுக்கு,
இனிய வணக்கம்.
தொழில்உலகம்.காம் தினசரி இலட்சக்கணக்கான
வாசகர்களால் வாசிக்கப்படும் தொழில் தொடர்பான இணைய
பத்திரிகை ஆகும். கடந்த10 வருடங்களாக
கூகுள் தேடலில் முதலிடத்திலும், கூகுள்
தர வரிசைப் பட்டியலில் இரண்டாம்
இடத்திலும், தமிழில் வெளிவரும் முதல்
மற்றும் No 1 இணையத் தளமாகவும் விளங்கிகிறது.
தொழில்
கட்டுரைகள், நிறுவன அறிமுகங்கள், தொழில்
ஆலோசனை, தொழில் திட்டங்கள், கடன்
பெறும் விபரங்கள், மெசினரி விற்பனை, முகவர்
தேவை என பன்முக விபரங்களுடன்
2500 கும் மேற்பட்ட தினசரி புதிய புதிய
உலக அளவிலான 25 கும் மேற்பட்ட நாடுகளின் வாசகர்களையும் கொண்டுள்ளது.
மேலும் உலகின் 50 கும் மேற்பட்ட மொழிகளில்
மொழிமாற்றி படிக்கும் வசதியையும் கொண்டுள்ளது.
புதிய
தொழில்களை துவங்க வேண்டும் வாழ்வில்
வெற்றி பெற வேண்டும் என
துடிப்போடு அலைபவர்களும், தொழில் துவங்கி விட்டோம்
எப்படி வெற்றி பெறுவது என
தேடுபவர்களும், தொழிலுக்கு தேவையான மெசினரிகள், பொருட்களை
எங்கு வாங்குவது? என்ற தேடல் உள்ளவர்களுக்கும்
தொழில்உலகம்.காம் வெயிலுக்கு நிழல்
தரும் மரமாய் விளங்குவதை எங்கள்
வாசகர்கள் தரும் விமர்சனங்கள் உணர்த்தும்.
ஆகவே,
இந்த தொழில் இணையப் பத்திரிகையில்
விளம்பரங்களை வெளியிட்டு பயன்பெறுமாறு கேட்பதோடு, உங்களுடைய வியாபரத்தை பெருக்கும் தங்களின் முயற்சியில் கைகோர்க்க மகிழ்சியுடன் காத்திருக்கிறோம்.
கூடுதல்
தகவல்கள் தேவை எனில், கீழ்கண்ட
தொடர்பு எண் மூலம் தொடர்பு
கொள்ள வேண்டுகிறோம். நன்றி!
1 comment:
நான் இராசரத்தினம் சுதாகரன்.
எனது ஊர் இலங்கையில் யாழ்ப்பாணம்.
நீங்கள் கூறும் வேலை வாய்ப்புக்கு நான் சம்மதிக்கிறேன்.மேலும் விபரங்களுக்கு எனது தொடர்பு கீழே.
+94771009445
91suthan@gmail.com
Post a Comment
Note: only a member of this blog may post a comment.