Search This Website

News Update :

PREMIUM BUSINESS ADS - POST ADS HERE

வெப்சைட் மூலம் வியாபாரத்தை பெருக்க வழி!

நீங்களும் உங்களுக்கென ஒரு வெப்சைட் தொடங்கினால் உங்களைப்பற்றியும் உங்களின் தொழிலைப் பற்றியும் உலகம் முழுதும் உள்ளவர்களால் தெரிந்து கொள்ள முடியும். நிச்சயம் உங்கள் தொழில் வளர நீங்கள் உழைப்பதைப்போல் உங்கள் வேப்சைட்டும் உழைக்கும். தங்களுக்கென்று வெப்சைட் ஆரம்பிக்க வேண்டுமெனில் தொடர்புகொள்ளவும், 09566936899
For More Details Click Me

ஆன்லைனில் விளம்பரங்கள்! ஆச்சர்ய வெற்றிகள்!!!

Monday, 20 November 2017

நாம் வாழும் இவ்யுகமே ஒரு விளம்பர யுகமாகும். எங்கு நோக்கினாலும் கேட்டாலும் விளம்பரங்களைத் தான் காண முடிகின்றது. தனி மனிதன் ஒருவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் விளம்பரச் சூழலுக்கு ஆட்பட வேண்டியிருக்கிறது என்பது மறுக்க – மறைக்க முடியாத உண்மையாகும்.

ஆன்லைனில் விளம்பரங்கள்:

  
விளம்பரங்கள் இல்லையென்றால் நிறுவனங்களை நடத்த முடியாத சூழ்நிலையைக் காலந்தோறும் நிறுவனங்கள்  பல நின்று போனதை வைத்துத் தெரிந்து கொள்ளலாம். விளம்பரமே இல்லாமல் நிறுவனத்தை  நடத்திக் காட்டுகிறேன் என்று கூறிவரும் இலட்சியவாதிகள் எல்லாம் தோல்வி அடைந்திருக்கின்றனர். அந்த அளவிற்கு விளம்பரங்கள் நிறுனங்களின்  முதுகெலும்பாக மூச்சுக் காற்றாக – வளர்ச்சிக்குரிய இரத்த ஓட்டமாக இருக்கின்றன. “நிறுவனம் என்ற  பறவைக்கு ஓர் இறகு முதலீடென்றால் மற்றது விளம்பரமே ஆகும் என்ற  கருத்து இங்கு நினைவுக் கூறத்தக்கது.

நாட்டின் முக்கிய தூணாக நிறுவனங்கள்  விளங்குகின்றன. அந்நிறுவங்களுக்கு  தூணாக விளம்பரங்கள் இருக்கின்றன. ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்நாட்டின் தொழிற்சாலைகளை பொறுத்தே அமைவதுபோல, ஓர் நிறுவனத்தின்  முன்னேற்றம் அந்நிறுவனத்தின்  விளம்பரங்களை வைத்தே அமைகின்றன.

ஆகவே நிறுவனங்களும், தொழில் செய்வோரும் புதுமையை புகுத்தினால் மட்டுமே வெற்றி என்ற நிலைமை உள்ளது. ஆகவே பல்வேறு நிறுவனங்களும் செய்தித்தாள் விளம்பரங்கள், இதழ் விளம்பரங்கள் என்று இருந்த காலம் மலைஏறிப் போய்விட்டது. தற்போதெல்லாம் ஆன்லைனில் விளம்பரம் செய்வோர்   மட்டுமல்ல ஆன்லைனில் தேடிப்பார்த்தே நிறுவனங்களையும் பொருட்களையும் முடிவு செய்வோரின் எண்ணிக்கை பல கோடியாகும். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது 

ஆகவே காலத்திக்கேட்ப நம்மையும் நம் தொழில் யுக்தியையும் மாற்றிக் கொள்ளவேண்டியது நம் கடமையாகும். சரி எனக்கு ஆன்லைனைப் பற்றி அதிகம் தெரியாதே! எனக்கு இன்டர்நெட்டில் விளம்பரம் செய்யத்தெரியதே! எனக்கு இன்டர்நெட்டைப் பற்றி தெரியும் ஆனால் அதட்க்கு நேரம் ஒதுக்கு முடியவில்லையே ஏன் வேலையே எனக்கு சரியாக உள்ளதே என்ன செய்வது என்றெல்லாம் கவலைப் படுகிறீர்களா கவலையை விடுங்கள். அதட்கேன்றே நிறுவனங்கள் இது போன்ற  ஆன்லைன் விளம்பரங்கள் செய்து தருகின்றனர். மேலும் உங்களுக்கென இணைய தளங்களும் இவர்கள் மூலம்  ஆரம்பித்து உங்கள் பொருட்களை அல்லது நிறுவனத்தை பற்றி இணையவெளியில் உலா வரச் செய்யலாம். இணையம் என்பது சாதாரணமல்ல தினமும் நம் இந்தியாவில் மட்டும் பத்துக் கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தும் மிக சக்தி வாய்ந்த மீடியாவாகும்.

உங்கள் வசதி, தொழில் மற்றும் பொருளாதார நிலைக்கேட்ப குறைந்த விலை முதல் அதிகமான தொகை வரை விளம்பரம் ஆன்லைனில் செய்து கொள்ளலாம்.


இது பற்றி மேலும் தெரிந்து கொண்டு உங்கள் தொழிலை விளம்பரப்படுத்த நீங்கள் எங்கும் அலையத்தேவையில்லை. கீழே நம்பகமான நிறுவனத்தின் தொடர்பு எண் மற்றும் முகவரி அளித்துள்ளோம். தொடர்பு கொள்ளுங்கள். ஆன்லைனில் விளம்பரம் செய்து உங்கள் தொழிலில்  அசத்துங்கள்! வாழ்த்துக்கள்!!!


ஆன்லைன் மூலம் அனைத்து வகையான விளம்பரங்கள் செய்து தரவும் கிளாசிபைட்ஸ் விளம்பரங்கள் மற்றும் தங்கள் நிறுவனத்தை ஆன்லைன் டைரக்டரிகளில் இணைக்கவும் அனுபவம் மிக்க திறமையான பணியாளர்கள் மூலம் நம்பகமான பலன்தரக்கூடிய இணையத்தளங்களை தேர்ந்தெடுத்து  குறைந்த கட்டணத்தில் இன்போடெக் சொல்யூஷன்ஸ் நிறுவனம்  செய்து தருகிறது. உடனே செல்பேசியில் தொடர்பு கொள்க:  

Infotech Solutions, Erode 
infotechwebservice@gmail.com
0 - 9677464889


For Paid Online Advertising, Digital Marketing, Business Consulting & Machinery Purchase Support Please Call to Us: 0-9677464889


Share this Article on :

No comments:

Post a comment

Note: only a member of this blog may post a comment.

Related Posts Plugin for WordPress, Blogger...
 

© Copyright Tholil Ulagam ( தொழில் உலகம் -BUSINESS WORLD ) 2010 -2011 | Design by INFOTECH SOLUTIONS | Published by Infotech Solutions Templates | Powered by www.infotechwebs.com.