அன்பு தொழில் உலகம் நண்பர்களே!
லாக் டௌன் காலத்தில் நமது தொழில் உலகம் வாசகர்களுக்கும் நண்பர்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என நோக்கிலே இந்த தொழிலை அறிமுகம் செய்கிறோம். இந்த இக்கட்டான கால கட்டத்தில் பலரும் வேலை இழந்திருக்கும் தருணத்தில் புதிதாக ஏதேனும் செய்ய வேண்டும் என்று பலரும் நினைத்திருப்பீர்கள். ஆனால் லாபம் தரும் தொழில் வேண்டுமே என்ன செய்வது? நமக்கு யார் உதவுவார்கள் என்ற குழப்பம் வருவது இயற்கையே. ஆகவேதான் நம் தொழில் உலகம் நிறுவனத்தின் சார்பாக புதிய தொழில்களை அறிமுகம் செய்வதோடு அதற்கான உதவிகளையும் செய்து தருகிறோம்.
இன்றைய 21 ஆம் நூற்றாண்டில் செல்போன் இல்லாமல் யாராலும் இருக்க முடியாது. ஆகவே அது தொடர்பான ஆக்சஸெரீஸ்களுக்கான தேவையும் பலமடங்கு அதிகமாக உள்ளது. மேலும் விற்பனை மூலம் கிடைக்கும் லாபமும் அதிகம். சுமாராக 20 % முதல் 50 % வரை லாபம் கிடைக்கும். சில பொருட்களில் 100 % இலாபமும் கிடைக்கும். பொருட்களும் கண்டிப்பாக விற்க முடியும். குறைந்த பட்சம் நாளொன்றுக்கு Rs 1000 வரை லாபம் ஆரம்ப காலங்களிலேயே கிடைக்கும். தங்களின் கடை பிரபலமானால் இந்த லாபம் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும்
எங்கு தொழில் ஆரம்பிக்கலாம்?
1. கடை வைத்து தொழில் ஆரம்பிக்கலாம்.
2. தங்களிடம் வாகனம் (கார்/ மினி டோர்) இருக்குமானால் அதன் மூலமும் விற்பனையை தொடங்கலாம்.
3. சிறிய அளவில் முதலீடு செய்பவர்கள் இருசக்கர வாகனங்கள் மூலம் தொடர்சியாக ஒரே இடத்தில குடை வைத்து விற்க ஆரம்பிக்கலாம்
குறைந்த முதலீட்டில் தொழில் செய்பவர்கள் எங்களிடம் ஆலோசித்து குறிப்பிட்ட சில பொருட்களை மட்டும் வாங்கி விற்று லாபம் பெறலாம்
தங்களின் முதலீட்டிற்கேற்ப பொருட்களை தேர்தெடுத்து வீட்டிலிருந்தே வாங்கி கொள்ளலாம்.
வாட்ஸ் ஆப் மூலம் பொருட்களின் படம், விலை ஆகியவற்றை பெற்றுக்கொண்டு அதற்கான பணத்தை எங்களின் நிறுவன வங்கி கணக்கில் செலுத்தி விட்டால் பொருள் குரியர் சேவை மூலம் தங்களின் வீட்டிற்கோ கடைக்கோ அனுப்பி வைக்கிறோம்.
மொத்த விலையில் பொருட்கள் வாங்கும்போது மினிமம் quantity அளவிற்கு பொருட்களை வாங்குவது அவசியம். இந்த எண்ணிக்கையானது பொருட்களின் தொகையை பொறுத்து 5 முதல் 100 வரை வேறுபடும்.
பொருட்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே வாங்க முடியும். எளிய முறையில் சிரமமின்றி தொழில் உலகம் மூலம் எலெக்ரானிக் பொருட்கள் வாங்கி விற்று லாபம் பெற விரும்புவோர் எங்களை தொடர்பு கொள்ளலாம்
தொடர்புக்கு : செல்வம் - 9677464889