Search This Website

News Update :

PREMIUM BUSINESS ADS - POST ADS HERE

வெப்சைட் மூலம் வியாபாரத்தை பெருக்க வழி!

நீங்களும் உங்களுக்கென ஒரு வெப்சைட் தொடங்கினால் உங்களைப்பற்றியும் உங்களின் தொழிலைப் பற்றியும் உலகம் முழுதும் உள்ளவர்களால் தெரிந்து கொள்ள முடியும். நிச்சயம் உங்கள் தொழில் வளர நீங்கள் உழைப்பதைப்போல் உங்கள் வேப்சைட்டும் உழைக்கும். தங்களுக்கென்று வெப்சைட் ஆரம்பிக்க வேண்டுமெனில் தொடர்புகொள்ளவும், 09566936899
For More Details Click Me

சேமியா தயாரிப்பு தொழில்

Tuesday, 10 April 2018

ஒரு காலத்­தில் சேமியா பாயா­சம் எனும் இனிப்­பாக பயன்­பட்­டது. இன்று அது உப்­புமா போல் காரம் சேர்த்து காலை / மாலை உண­வாக பயன்­ப­டு­கி­றது. பயா­சம் இல்­லாத விருந்தே கிடை­யாது. எனவே நல்ல மார்க்­கெட் சேமி­யா­வுக்கு தமிழ்­நாட்­டில் உறு­தி­யாய் உண்டு.



மூலப்­பொ­ருட்­கள்

மக்­ரோணி கோதுமை மாவு, மர­வள்­ளிக்­கி­ழங்கு மாவு, தண்­ணீர் ஆகி­யவை மூலப்­பொ­ருட்­கள். கோதுமை 3 பங்கு என்­றால், 1 பங்கு மர­வள்­ளிக்­கி­ழங்கு மாவு­டன் நல்ல தண்­ணீர் சேர்த்து கலக்கி இயந்­த­ரம் மூலம் மிக்ஸ் செய்து பின் ‘எக்ஸ்­ரூ­ஷன் பிரஸ்’ மூலம் சேமியா தயா­ரிக்­க­லாம்.



வேலை­வாய்ப்பு

 நிர்­வாகி – 1, இயந்­தி­ரம் ஓட்­டு­ப­வர் – 2, உத­வி­யா­ளர்­கள் – 2, விற்­பனை பணி­யா­ளர் / டிரை­வர் / வாக­னத்­தில் செல்­லும் விற்­பனை பிர­தி­நிதி – 5 ஆக மொத்­தம் 10 பேர் வரை தேவை. 8 மணி நேரம் பணி­பு­ரிந்­தால் மாதம் 10 டன் வரை இந்த இயந்­தி­ரம் மூலம் உற்­பத்தி செய்­ய­லாம்.



மூலப்­பொ­ருட்­கள் : சென்னை, கோவை, சேலம், கள்­ள­கு­றிச்சி, பொள்­ளாச்சி, தேனி ஆகிய நகர்­க­ளில் உள்ள பெரிய மார்­கெட்­க­ளில் வாங்­க­லாம். மொத்­த­மாக வாங்­கி­னால் விலை மலிவு.

நல்ல மாவட்ட ஏஜெண்­டு­கள் போர்டு, ரேடியோ, டிவி விளம்­ப­ரம் செய்து, ஐ.எஸ்.ஐ. மார்க்கு­டன் தர­மாக தயா­ரித்து விற்­றால் நல்ல லாபம் பெற­லாம்.



விரிவான திட்ட முதலீடு மற்றும் தேவையான இயந்திரங்கள், இயந்திரத்தின் விலை மற்றும் கிடைக்குமிடம் ஆகிய விபரங்கள் தேவைப்படின் ரூபாய் 750/- மட்டும் வங்கி மூலம் செலுத்தி அரை மணி நேரத்தில் விபரங்கள் பெற்று தொழில் வெற்றி காண வாழ்த்துகிறோம்.

Cell: 9677464889
Share this Article on :

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.

Related Posts Plugin for WordPress, Blogger...
 

© Copyright Tholil Ulagam ( தொழில் உலகம் -BUSINESS WORLD ) 2010 -2011 | Design by INFOTECH SOLUTIONS | Published by Infotech Solutions Templates | Powered by www.infotechwebs.com.