Search This Website

News Update :

PREMIUM BUSINESS ADS - POST ADS HERE

வெப்சைட் மூலம் வியாபாரத்தை பெருக்க வழி!

நீங்களும் உங்களுக்கென ஒரு வெப்சைட் தொடங்கினால் உங்களைப்பற்றியும் உங்களின் தொழிலைப் பற்றியும் உலகம் முழுதும் உள்ளவர்களால் தெரிந்து கொள்ள முடியும். நிச்சயம் உங்கள் தொழில் வளர நீங்கள் உழைப்பதைப்போல் உங்கள் வேப்சைட்டும் உழைக்கும். தங்களுக்கென்று வெப்சைட் ஆரம்பிக்க வேண்டுமெனில் தொடர்புகொள்ளவும், 09566936899
For More Details Click Me

தொழில் நிறுவனம் அமைத்து தருதல்

Monday, 5 March 2018

தொழில் முனைவோராகிய  நீங்கள் ஒரு தொழிலை தெரிவு செய்து விட்டபின்பு அந்த தொழிலை ஆரம்பிக்கும்வரை உள்ள வேலைகள் அனைத்தும் பிசினஸ் செட்டப் எனப்படும். 




மேற்படி வேலைகள் அனைத்தையும் நான் மட்டும் எப்படி தனியாக செய்வது?

குறைந்த செலவில் சரியான பொருட்களை அல்லது சரியான முறைகளை  எப்படி தெரிவு செய்வது?

இயந்திரங்களை எங்கு வாங்குவது?

எந்த முறைகளில் அல்லது சிறந்த அதிக பொருட்களை உருவாக்கும் பிராசஸ்களில் இயந்திரங்களை நிலை நிறுத்துவது?

எப்படி திட்டமிடுவது மற்றும் திட்டங்களை எவ்வாறு சரியே செயல்படுத்துவது?

எங்கு நிறுவனத்தை அல்லது தொழிலை அமைப்பது?

என்பன போன்ற குழப்பங்களில் சிக்கி தங்களின் பணத்தையும் பொன்னான நேரத்தையும் வீணடிக்காமல் எங்களின் தொழில் உலகம் குழுவினரை தொடர்பு கொண்டால் 

சிறந்த தொழில் நுட்பங்களுடன் இன்றைய தலைமுறைக்கேட்ப, நாளைய  மாறுதல்களையும் மனதில் கொண்டு சரியான வழிகாட்டல்களுடன் தேவையான செலவினங்களை சரியான இயந்திரத் தேர்வுகளுடன் வெற்றி பாதையில் அடியெடுத்து வைக்க சேவைக்கட்டணத்தின் பேரில் உதவுகிறோம்.


தொடர்புக்கு:

செல்வம் 
ஆசிரியர் 
தொழில்உலகம்.காம்
9566936899    
Share this Article on :

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.

Related Posts Plugin for WordPress, Blogger...
 

© Copyright Tholil Ulagam ( தொழில் உலகம் -BUSINESS WORLD ) 2010 -2011 | Design by INFOTECH SOLUTIONS | Published by Infotech Solutions Templates | Powered by www.infotechwebs.com.