Search This Website

News Update :

PREMIUM BUSINESS ADS - POST ADS HERE

வெப்சைட் மூலம் வியாபாரத்தை பெருக்க வழி!

நீங்களும் உங்களுக்கென ஒரு வெப்சைட் தொடங்கினால் உங்களைப்பற்றியும் உங்களின் தொழிலைப் பற்றியும் உலகம் முழுதும் உள்ளவர்களால் தெரிந்து கொள்ள முடியும். நிச்சயம் உங்கள் தொழில் வளர நீங்கள் உழைப்பதைப்போல் உங்கள் வேப்சைட்டும் உழைக்கும். தங்களுக்கென்று வெப்சைட் ஆரம்பிக்க வேண்டுமெனில் தொடர்புகொள்ளவும், 09566936899
For More Details Click Me

காளான் விதை குறைந்த விலையில் வாங்க காளான் வளர்ப்பைப் பற்றி இலவசமாக அறிந்து கொள்ள

Saturday, 10 March 2018

அன்பு தொழில் உலகம் வாசகர்களே!

காளான் வளர்ப்பு நல்ல தொழில் என்றாலும் அத்தொழில் சிறந்த முறையில் உங்களுக்கு பலன் கொடுக்க வேண்டுமெனில் அனைத்து விஷயங்களிலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். அதில் மிகவும் முக்கியமான செயல் என்னவெனில் நல்ல தரமான விதைகளை தேர்ந்தெடுத்து வாங்குவது ஆகும். மேலும் அனுபவம் இன்றியமையாதது. அப்படியென்றால் எனக்கு  அனுபவம் இல்லையே நான் காளான் வளர்ப்பு  தொழிலில் ஈடுபடக்கூடாதா? என்றால் தாராளமாக செய்யலாம். நீங்கள் உங்கள் ஊருக்கு அல்லது நகருக்கு அருகிலுள்ள பண்ணையில் நேரில் சென்று அந்தப் பண்ணையை பார்வையிட்டு மேலும் அந்த உரிமையாளர்களிடம் உரையாடி அவர்களின் அனுபவ அறிவை பகிர்ந்து கொள்வதோடு மற்றும் காளான் வளர்ப்பைப் பற்றி இலவசமாக தெளிவாக அறிந்து கொண்டபின்பு தொழிலை ஆரம்பிக்கவும். மேலும் அவர்களிடமே நல்ல காளான் வித்துக்களை தேர்ந்தெடுத்தது குறைந்த விலையில்  மொத்தமாக வாங்கி பயன் பெறவும்.



 நம் தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் காளான் வளர்க்க மழை காலம் மற்றும் குளிர் காலமே ஏற்றது. வெயில் காலங்கள் உகந்ததல்ல. ஆனால் உங்களால் மிக நல்ல குளிந்த சூழலில் குடில் அமைக்க முடியுமென்றால் தண்ணீர் பற்றாக்குறையும் இருக்காது என்றால் மட்டுமே வெயில் காலங்களில் வளர்க்கலாம். 



அதுமட்டுமன்றி தமிழ்நாடு முழுவதும் விவசாயம் சரிவர இல்லாததால் வைக்கோல் கிடைப்பது குதிரைக்கொம்பு. ஏன் என்றால் கேரளாவிலிருந்து வரும் வைக்கோல் லோடு ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வரை விட்கிறார்கள். மேலும் மொத்தமாக மட்டுமே விற்கிறார்கள் குறைந்த அளவுகளில் கொடுப்பது கிடையாது. ஆகவே நீங்கள் 1000 ரூபாயில் காளான் தொழில் ஆரம்பிக்கலாம் என்ற கனவோடு இருந்தீர்கள் என்றால் கண்டிப்பாக உங்கள் கனவில் மண் விழுந்துவிடும் என்பது நிதர்சனம். 1000 ரூபாயில் மாடு வாங்கி 4000  க்கு விற்க 10000 செலவு செய்து வைக்கோல் வாங்கிய கதையாகிவிடும். ஆகவேதான் முன்பே கூறினேன் காளான் வளர்ப்பில் கவனம் தேவை என்று!



காளான் வளர்ப்பின் நிறைகளை மட்டும் பயிற்சி மையங்களில் தெரிந்து கொண்டு உங்கள் பணத்தை வீணாக்காமல் சிரமம் பார்க்காமல் நேரில் காளான் வளர்க்கும் பண்ணைக்கு நேரில் சென்று தெரிந்து கொள்ளுங்கள். பயிற்சி மையங்களில் நிறைகளை மட்டுமே கூறுவார்கள் அதனைக்கேட்டு ஏமாறாமல் காளான் பண்ணைத் தொழிலில் மட்டும் ஈடுபடுபவர்களைத் தொடர்பு கொள்ளும்போது அதன் நிறைகள், குறைகள், அனுபவ பகிர்வு, அதன் நுட்பங்கள் ஆகியவற்றை இலவசமாகவே பெறுவதோடு நேரில் பேரம் பேசி நல்ல காளான் விதைகளை பெற்று பயனடையலாம். 

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது!
அனுபவம் கிடைத்தால் ஆகாயத்தில் கடை விரிக்கலாம்! 

மேலும் இலைக் காளான்களை பெரும்பாலான மக்கள் விரும்புவதில்லை என்பதால் விற்பனை சதவீதம் மிகவும் குறைவு. மொட்டுக்கு காளான்களை பலரும் விரும்புவதால் விற்பனை வாய்ப்பு அதிகம். ஆனால் மொட்டுக்காளான் மழை பகுதிகளில் மட்டுமே வளரும் சாதாரண நிலத்தில் வளராது. 

மேலும் காளான் வளர்ப்பவர்களைவிட வாங்கி விற்பவர்களுக்கே அதிக இலாபம் கிடைப்பதோடு வேளை பளு மற்றும் முதலீடும் குறைவு.

ஒருவேளை உங்களுக்கு காளான் வளர்க்கும் அல்லது காளான் வித்துக்களை மொத்தமாக விற்பவர்கள் யாரையும் தெரியாது என்றால் கவலையே வேண்டாம் கிழே கொடுக்கப்பட்டுள்ள செல் எங்களை தொடர்புகொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கி எண்ணுக்கு ரூபாய் 100 மட்டும் செலுத்தி 20 காளான் பண்ணை உரிமையாளர்கள் மற்றும்  காளான் வித்து விற்பவர்களின் நேரடி பண்ணை முகவரி, இ மெயில், செல் எண்கள் ஆகியவற்றை தங்களின் மெயிலுக்கு அல்லது  WHATSAPP க்கு / IMO க்கு பெற்று பயன்பெறுங்கள் 

தொடர்புக்கு: Mrs. Priya9677464889  


Start your Business success now. Call to our Professional & pay the charges to our following company account

Bank Name             : State Bank of India
Branch Name         : Kavindapadi - 638455
Branch Code          : 15329 
SB Account No      : 33153239835
In Favour Of           : UMAMAHESWARI. G
IFSC Code              : SBIN 0015329

Contact: Mrs. Priya, MBA., 
Team Leader www.tholilulagam.com 
Cell:  0 -9677464889
E-Mail: tholilulagam@gmail.com
Share this Article on :

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.

Related Posts Plugin for WordPress, Blogger...
 

© Copyright Tholil Ulagam ( தொழில் உலகம் -BUSINESS WORLD ) 2010 -2011 | Design by INFOTECH SOLUTIONS | Published by Infotech Solutions Templates | Powered by www.infotechwebs.com.