Search This Website

News Update :

PREMIUM BUSINESS ADS - POST ADS HERE

வெப்சைட் மூலம் வியாபாரத்தை பெருக்க வழி!

நீங்களும் உங்களுக்கென ஒரு வெப்சைட் தொடங்கினால் உங்களைப்பற்றியும் உங்களின் தொழிலைப் பற்றியும் உலகம் முழுதும் உள்ளவர்களால் தெரிந்து கொள்ள முடியும். நிச்சயம் உங்கள் தொழில் வளர நீங்கள் உழைப்பதைப்போல் உங்கள் வேப்சைட்டும் உழைக்கும். தங்களுக்கென்று வெப்சைட் ஆரம்பிக்க வேண்டுமெனில் தொடர்புகொள்ளவும், 09566936899
For More Details Click Me

ஏன் தொழில் உலகம் மூலம் தொழிலை தேர்வு செய்ய வேண்டும்?

Friday, 4 May 2018

எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும் புதிய தொழில் இறங்கலாமா வேண்டாமா? புதிய பிராடக்டுகளை உருவாக்கலாமா வேண்டாமா? என்று ஆராய தனி துறையையே உருவாக்கி வைத்திருப்பர்.

ஆழம் தெரியாமல் காலை விடக்கூடாது என்பது முதுமொழி. ஆகவேதான் வளர்ந்த நிறுவனங்கள்கூட இதில் மிக கவனமாக உள்ளனர்.



சத்யம் கம்பியூட்டர்ஸ் நிறுவனம் ஐ டி துறையில் வெற்றி பெற்றபோதும் புதிய  ரியல் எஸ்டேட் தொழிலில் ஆராயாமல் இறங்கியதே அதன் தோல்விக்கு முக்கிய காரணமாயிற்று.



இதன் மூலம் தொழிலை தேர்ந்தெடுப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட வேண்டும். நீங்கள் புதிய தொழில் முனைவோராக இருக்கலாம் அல்லது கூடுதலாக ஏதேனும் தொழில் செய்ய முனையலாம். தொழிலை மாற்ற முயல்வோராக இருக்கலாம். யாராக இருந்தாலும் தொழில் உலகம் குழுவினர் தங்களின் முயர்ச்சியில் சிறந்த ஜி பி ஆர் எஸ்  கருவியினைப் போன்று, கூகுள் மேப்பினைப் போன்று சரியான வழியினைக் காட்ட காத்திருக்கிறோம்

Contact: +91-7373630788

Up to Rs 50000 investment business ideas: Consulting Charge Rs. 1000/- Only

Rs. 51000 to Rs 2.5 Lakhs investment business ideas: Consulting Charge Rs. 2500/- Only

For Three Startup Small Business Ideas: Consulting Charge Rs.5000/- Only

Above 2.5 Lakhs Investment Business Ideas Consulting Charge: 1% of the Capital Investment 
Share this Article on :

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.

Related Posts Plugin for WordPress, Blogger...
 

© Copyright Tholil Ulagam ( தொழில் உலகம் -BUSINESS WORLD ) 2010 -2011 | Design by INFOTECH SOLUTIONS | Published by Infotech Solutions Templates | Powered by www.infotechwebs.com.