Search This Website

News Update :

PREMIUM BUSINESS ADS - POST ADS HERE

வெப்சைட் மூலம் வியாபாரத்தை பெருக்க வழி!

நீங்களும் உங்களுக்கென ஒரு வெப்சைட் தொடங்கினால் உங்களைப்பற்றியும் உங்களின் தொழிலைப் பற்றியும் உலகம் முழுதும் உள்ளவர்களால் தெரிந்து கொள்ள முடியும். நிச்சயம் உங்கள் தொழில் வளர நீங்கள் உழைப்பதைப்போல் உங்கள் வேப்சைட்டும் உழைக்கும். தங்களுக்கென்று வெப்சைட் ஆரம்பிக்க வேண்டுமெனில் தொடர்புகொள்ளவும், 09566936899
For More Details Click Me

எங்களை பற்றி..........தொழில் உலகம் .காம் About Us

Thursday, 13 February 2014

எங்களை பற்றி..........

அன்பிற்குரிய தொழில் உலகம் .காம் வாசக பெருமக்களே! வணக்கம். எங்களின் தொழில் உலகம் இணையத்தளத்தை தொடர்ந்து வாசிக்கும், அதன் மூலம் பயனடைந்திருக்கும் அனைவருக்கும் தங்களின் தொழிலில் மற்றும் வாழ்வில் எல்ல வளமும் பெற்று வாழ  வாழ்த்துகிறோம். 

நோக்கம்: 
தொழில் உலகம் இணையத்தளத்தின் நோக்கமானது நம் தமிழகத்தின் அல்லது உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் சிறியது முதல் பெரியது வரை பல்வேறு தொழில்களை ஆரம்பித்து நடத்த முயலும்போது அவர்களுக்கு தேவையான பல்வேறு விஷயங்களை அவர்களுக்கு உடனே கிடைக்க உதவுதல், அவர்களின் சந்தேகங்களை போக்குதல், அவர்களின் தொழிலை வெற்றிகரமாக நடத்த வழிகாட்டுதல், தகுந்த ஆலோசனைகளை அளித்தல், தொழில் நஷ்ட்டம் அடைந்தவர்களுக்கு அதிலிருந்து மீண்டு வர வழி செய்தல், மேலும் தொழில் கடன் பெற வழி  காட்டுதல், தொழிலை பதிவு செய்தல், திட்டமிடல், மெஷினரிகள் வாங்குதல், மார்க்கெட்டிங் செய்தல்,இணைய வழி ஆலோசனைகள் மற்றும் விளம்பர உதவி என பல்வேறு உன்னத நோக்கங்களோடு கடந்த பத்தாண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

தொழில் உலகம் இணையத் தளத்தை படிப்பது இலவசமென்றாலும் எங்களின்  சேவைகள் பலருக்கும் தொடந்து வழங்கும் பொருட்டாக நாங்கள் வழங்கும் சேவையின் அளவு மற்றும் மதிப்பீடுகளின் அடிப்படையில் சிறிய அளவிலான சேவைக் கட்டணங்கள் பெறுகிறோம். 

ஆகவே எங்களின் சேவைகள் தேவைப்படுவோர் நீங்கள் செலுத்தும் கட்டணம் உங்களை போல் வளரும் தொழில் முனைவோர் பலருக்கும் பயனுள்ளதாய் அமையும் என்பதை மனதில் கொள்ளுமாறு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இந்த இணையத் தளத்தைப் பற்றி உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் தெரிவித்து பலரும் பயன்பெற உதவவும் கேட்டுக் கொள்கிறோம்.

   
எங்களின் அலுவலகம் ஈரோடு மாநகரின் மைய பகுதியில் பேருந்து நிலையத்தின் வெகு அருகாமையில் அமைந்துள்ளது. எங்களை நேரில் சந்திக்க விரும்புவோர் தொலைபேசி மூலம் முன் அனுமதி பெற்று நேரில் வர அழைக்கிறோம்.

ஆசிரியரைப் பற்றி...

தொழில் உலகம் .காம் தளத்தின் ஆசிரியர்  திரு. ஜெயசெல்வன் ஆவர். இவர் மெக்கானிக்கல் துறையில் பட்டயமும், வங்கி மற்றும் இன்சூரன்ஸ் மேலாண்மை துறையில் முதுநிலைப் பட்டமும் பெற்றவர். இவர் கல்லூரியில் ஆசிரியராக, முதல்வராக பணியாற்றிய அனுபவம் மற்றும் பல்வேறு இன்ஜினியரிங் கம்பெனிகளில் பணி செய்த அனுபவம் கொண்டவர் என்பதோடு பல்வேறு வங்கிகளிலும் பணி செய்த அனுபவம் கொண்டவர். அனைத்து துறைகளை பற்றியும் ஆழ்ந்த அறிவு கொண்டிருப்பதோடு தற்போது ஒரு IT நிறுவனத்தை செயல் இயக்குனராக இருந்து நடத்தி வருகிறார் 
Share this Article on :

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.

Related Posts Plugin for WordPress, Blogger...
 

© Copyright Tholil Ulagam ( தொழில் உலகம் -BUSINESS WORLD ) 2010 -2011 | Design by INFOTECH SOLUTIONS | Published by Infotech Solutions Templates | Powered by www.infotechwebs.com.