Search This Website

News Update :

PREMIUM BUSINESS ADS - POST ADS HERE

வெப்சைட் மூலம் வியாபாரத்தை பெருக்க வழி!

நீங்களும் உங்களுக்கென ஒரு வெப்சைட் தொடங்கினால் உங்களைப்பற்றியும் உங்களின் தொழிலைப் பற்றியும் உலகம் முழுதும் உள்ளவர்களால் தெரிந்து கொள்ள முடியும். நிச்சயம் உங்கள் தொழில் வளர நீங்கள் உழைப்பதைப்போல் உங்கள் வேப்சைட்டும் உழைக்கும். தங்களுக்கென்று வெப்சைட் ஆரம்பிக்க வேண்டுமெனில் தொடர்புகொள்ளவும், 09566936899
For More Details Click Me

மூலிகை உணவகம் முத்தான வருமானம்!

Saturday, 30 September 2017

சமூகத்தில் உணவு பழக்க வழக்கங்களில் ஏற்பட்டு வரும் மாற்றம் நாம் அனைவரும் கண்கூட அறிந்த ஒன்று. இரண்டு, மூன்று வருடங்களுக்கு முன்பு துரித உணவங்களுக்கு நல்ல கிராக்கி இருந்தது. ஆனால் இன்று மக்கள் இடையே ஆர்கானிக்  மற்றும் இயற்கை என்னும் இமயத்தை  நோக்கி படை எடுத்து உள்ளனர். இதற்கு காரணம் மக்களின் விழிப்பு உணர்வு மற்றும் அறிந்து ஆராயும் குணமும் முக்கியம் ஆகும். எந்த எண்ணிக்கை கூடுமே தவிர குறைய வாய்ப்பு இல்லை, என்னெனில் இது மக்களால், நல்லது எது என்று நன்றாக ஆராய்ந்து, அறிந்து, உணர்ந்து எடுத்த முடிவு ஆகும்.

இது எப்படி தலை முறைக்கும் வருமானம் தரும்?, 

மனிதனின் அடிப்படை தேவைகளில் மிக மிக முக்கியமானது உணவு, எனவே இது அதிக தேவை உள்ள ஓர் தொழில், மேலும் இன்று அசைவ உணவு விடுதி என்றால் இதை படிக்கும் போதே தங்கள் மனதில் பல பிரபல உணவங்களின் பெயர்கள் தங்கள் மனதில் இந்த நேரம் தோன்றி இருக்கும். அது போல் மூலிகை  உணவு என்ற உடன் எனது உணவதின் பெயரை தங்கள் மனதில் பதித்து விட்டால் (BRANDING) எனது தலைமுறை வருமான கனவு நினைவாகும். இது மிக எளிதாக  முடியும். ஏன்னெனில், இந்த தொழிலில்  இப்பொழுது வரை பெயர் சொல்லும் படி யாரும் இல்லை.



எனது மூலிகை உணவகத்தில், ஆரம்பத்தில் வியாபாரம் சற்று குறைவாக இருந்தது, இதற்கு காரணம் நம் மக்கள் அதிகம் டீ மற்றும் வடை, போண்டா போன்ற சிற்றுண்டி உணவு பொருட்களை அதிகம் விரும்பி சாப்பிடுவது ஆகும், எனவே, எனது உணவகத்தில், பத்துக்கும் மேற்பட மூலிகை டீ, சிற்றுண்டி உணவுகளை சேர்த்து விளம்பரம் செய்தேன். இதன் விளைவு டீ குடிக்க வந்தவர் எல்லாம் நமது உணவகத்தின் உள்ளே உள்ள அட்டைவனையில் உணவகளின் நன்மைகளை பார்த்து , அவர்கள், அவர்களின் நண்பர்களையும் நமது, மூலிகை உணவகத்துக்கு பரிந்துரை செய்தலால் இன்று நல்ல வியாபாராம் நடைபெறுகிறது.

மூலிகை உணவகத்தில் இலாபம் என்று பார்த்தால் 40 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை கிடைக்கும் என்பதில் மாற்றம் இல்லை. மேலும் மூலிகை உணவகம் ஆரம்பிக்க மிக குறைந்த முதலீடு போதும். அதவாது ரூபாய் 50,000 தில், (கடை முன்பணம், உள் அலங்காரம் இல்லாமல்) தொடங்க முடியும். நல்ல மக்கள் தொகை புழக்கம் உள்ள இடத்தில நாள் ஒன்றுக்கு குறைந்தது ரூபாய் 4000 வரை வருமானம் பார்க்க முடியும்.

மூலிகை உணவகம் தொடங்க விருப்பம் உள்ளவர்களுக்கு மூலிகை மூலப்பொருள் அளிப்பவரின் முகவரி தேவைப்படின் Rs. 150/- மட்டும் ஆன்லைனில் அல்லது வங்கி மூலம் செலுத்தி 30 நிமிடங்களில் தங்களின் இ-மெயிலுக்கு அல்லது மொபைல் SMS-ல்  பெற்றுக் கொள்ளலாம்.

Bank Name : Indian Overseas Bank
Branch Name : Singanallur, Coimbatore - 5
Branch Code : CBS 1844 
Current Ac No : 184402000000556
In Favour Of : INFOTECH SOLUTIONS
IFSC Code 
IOB A 0001844


தொடர்புக்கு: ஜெயசெல்வன்

Cell: 
9566936899

Share this Article on :

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.

Related Posts Plugin for WordPress, Blogger...
 

© Copyright Tholil Ulagam ( தொழில் உலகம் -BUSINESS WORLD ) 2010 -2011 | Design by INFOTECH SOLUTIONS | Published by Infotech Solutions Templates | Powered by www.infotechwebs.com.