Search This Website

News Update :

PREMIUM BUSINESS ADS - POST ADS HERE

வெப்சைட் மூலம் வியாபாரத்தை பெருக்க வழி!

நீங்களும் உங்களுக்கென ஒரு வெப்சைட் தொடங்கினால் உங்களைப்பற்றியும் உங்களின் தொழிலைப் பற்றியும் உலகம் முழுதும் உள்ளவர்களால் தெரிந்து கொள்ள முடியும். நிச்சயம் உங்கள் தொழில் வளர நீங்கள் உழைப்பதைப்போல் உங்கள் வேப்சைட்டும் உழைக்கும். தங்களுக்கென்று வெப்சைட் ஆரம்பிக்க வேண்டுமெனில் தொடர்புகொள்ளவும், 09566936899
For More Details Click Me

டூவீலர் சர்வீஸ்! Two Wheerer Service - Business Idea

Thursday, 28 January 2016

வாகனங்களின் Automobile Vehicles எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனங்களே சர்வீஸ் சென்டர்களையும் Service Centers வைத்துள்ளது. ஆனால் அங்கு அதிகமான விதிமுறைகள், கட்டணங்கள் ஆகியவற்றின் காரணமாக அந்த சர்வீஸ் சென்டர்களை வாடிக்கையாளர்கள் விரும்புவதில்லை. சர்வீஸ் கட்டணம் குறைவாக இருக்க வேண்டும், நினைத்த நேரத்தில் சர்வீஸ் செய்வதற்கு வசதியாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். போன் செய்து கூப்பிட்டால் மெக்கானிக் வந்து வண்டியை எடுத்து சென்று சர்வீஸ் செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள். வாடிக்கையாளரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செய்தால் இந்தத் தொழிலில் வெற்றி நிச்சயம்.

www.tholilulagam.com


டூவீலர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவதால், தரமான சர்வீஸ் சென்டர்களுக்கான வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன. அதிக வரவேற்புள்ள தொழில். அதே நேரத்தில் அதிக போட்டி உள்ள தொழிலும் இதுதான். தரமான சேவையின் மூலமாக மட்டும்தான் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ள முடியும். மேலும், வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. சர்வீஸ் செய்யவரும் வாகனத்தில் எந்தவிதமான பிரச்னையும் வராத அளவுக்கு சர்வீஸ் செய்து கொடுப்பது நல்லது. அதாவது ரீவொர்க் Re-Work வரவே கூடாது. இதெல்லாம் செய்தாலே இந்தத் தொழிலில் நல்ல லாபம் பார்க்க முடியும்.

www.tholilulagam.com


இந்த தொழில் ஆரம்பிக்க விரும்பும் அனுபவமுள்ள அனுபவமில்லாத அன்பர்கள் அது பற்றிய அடிப்படை ஆலோசனைகள், தொழில் வாய்ப்பு, லாபம் நஷ்டம்  Profit Loss Analysis அடைவதற்கான சாத்தியக் கூறுகள் ஆகியவற்றை அறிந்து செய்தால் வெற்றி நிச்சயம், வெற்றிகரமான தொழில் அதிபராக மேலும் தகவல்களுக்கு எங்கள் தொழில் உலகம் ஆலோசனை மையத்தினை தொடர்பு கொண்டு விரிவான ஆலோசனைகள், திட்ட அறிக்கை Project Report, தேவைப்படும் மெசினரிகள், நிதி ஆலோசனைகளை Finance Advice பெற்றுக் கொள்ளலாம். எங்கள் மூலம் ஆலோசனை பெற்று நிறுவனம் தொடங்குபவர்களுக்கு நிறுவனம் தொடங்கிய பிறகு வரும் சந்தேகங்கள் நிவிர்த்தி செய்து கொள்வதோடு ஆட்கள் தெரிவு செயதல் Recruitment, மெசினரி வாங்குதல் Machinery Purchase போன்றவற்றிலும் தொழில் உலகம் உதவி செய்யும். நம்பிக்கையோடு தொழிலில் இறங்கினால் வானமும் வசப்படும். 

 Who re interested to start this business in corporate mode with high investment can get innovative ideas to promote.

தொழில் உலகம்  - 09566936899

For More Details Please visit our Web Blog:

www.liftequipments.blogspot.com
Share this Article on :

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.

Related Posts Plugin for WordPress, Blogger...
 

© Copyright Tholil Ulagam ( தொழில் உலகம் -BUSINESS WORLD ) 2010 -2011 | Design by INFOTECH SOLUTIONS | Published by Infotech Solutions Templates | Powered by www.infotechwebs.com.