Search This Website

News Update :

PREMIUM BUSINESS ADS - POST ADS HERE

வெப்சைட் மூலம் வியாபாரத்தை பெருக்க வழி!

நீங்களும் உங்களுக்கென ஒரு வெப்சைட் தொடங்கினால் உங்களைப்பற்றியும் உங்களின் தொழிலைப் பற்றியும் உலகம் முழுதும் உள்ளவர்களால் தெரிந்து கொள்ள முடியும். நிச்சயம் உங்கள் தொழில் வளர நீங்கள் உழைப்பதைப்போல் உங்கள் வேப்சைட்டும் உழைக்கும். தங்களுக்கென்று வெப்சைட் ஆரம்பிக்க வேண்டுமெனில் தொடர்புகொள்ளவும், 09566936899
For More Details Click Me

முத்திரையிடல் என்றால் என்ன?

Sunday, 22 December 2013

 முத்திரைஒருகுறிப்பிட்டபொருள், சேவைஅல்லதுவணிகத்தின்அடையாளமாகும். முத்திரையானதுபெயர், சொல், அடையாளம், சின்னம், வர்ணங்களின் கலவை அல்லது சுலோகம் எனப்பல்வேறு வடிவங்களில் இருக்கலாம். 
ஒருமுத்திரையானதுதொடர்ச்சியான, தனித்துவமானவணிக அடையாள ஆளுமையால் ஒன்றுக்கொன்று நெருங்கி, தரம்,தோற்றம், விருப்பம் என மேலும் சில தன்மைகளையும் கொண்டது.

முத்திரையிடல் வர்த்தக வாடிக்கையாளர் மனத்தில் தனித்துவமான மற்றும் நீடித்த உணர்வுகள் மற்றும் அனுபவங்களை எழுப்பி செயல்படும் முறையாகும்.

எடுத்துக்காட்டு:

‘நைக்கி’ முத்திரை பெயர் உலகம் முழுவதும் அறியப்பட்ட ஒன்றாகும். பொதுமக்கள் அப்பொருள்களை வாங்காவிட்டாலும் அந்தப் பெயர் மற்றும் சின்னத்தை அடையாளம் கண்டு கொள்வர்.

இருப்பினும், அந்நிறுவனத்தின் பெயர் மட்டும் அடையாளமல்ல, மாறாக, அதன் சின்னம் (‘சரி’ என்ற அடையாளம்) மற்றுமொரு சிறம்பம்சம் கொண்ட வலுவான காரணமாகும். அந்நிறுவனத்தைப் பற்றி அறிந்த பொதுமக்களுள் பெரும்பாலோர் அந்தச் சின்னத்தைக் கொண்டே  (அல்லது அதன் பொருள்கள்) அடையாளங்கண்டு கொள்வர்.

முத்திரைக்கூறுகள்

    தெளிவானவர்த்தகச்சின்னத்தின்அடையாளம்
    வலுவானமுத்திரைகலாசாரம்
    பொருள்பொதிந்தமுத்திரைஅனுபவம்
    உணர்ச்சிமதிப்பின்வெளிப்பாடு
    மதிப்புமிக்கஉறவைஉருவாக்குதல்


Share this Article on :

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.

Related Posts Plugin for WordPress, Blogger...
 

© Copyright Tholil Ulagam ( தொழில் உலகம் -BUSINESS WORLD ) 2010 -2011 | Design by INFOTECH SOLUTIONS | Published by Infotech Solutions Templates | Powered by www.infotechwebs.com.