Search This Website

News Update :

PREMIUM BUSINESS ADS - POST ADS HERE

வெப்சைட் மூலம் வியாபாரத்தை பெருக்க வழி!

நீங்களும் உங்களுக்கென ஒரு வெப்சைட் தொடங்கினால் உங்களைப்பற்றியும் உங்களின் தொழிலைப் பற்றியும் உலகம் முழுதும் உள்ளவர்களால் தெரிந்து கொள்ள முடியும். நிச்சயம் உங்கள் தொழில் வளர நீங்கள் உழைப்பதைப்போல் உங்கள் வேப்சைட்டும் உழைக்கும். தங்களுக்கென்று வெப்சைட் ஆரம்பிக்க வேண்டுமெனில் தொடர்புகொள்ளவும், 09566936899
For More Details Click Me

விநியோகஸ்தர்கள் தேவை - இந்தியா முழுவதும் -தொழில் வாய்ப்பு Distributors required for all Over India

Sunday, 29 December 2013

TELEBUY நிறுவனம் அதிவேகமாக வளர்ந்துவருகிறது. ஆகவே, கண்டுபிடிப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் எங்களுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்புகள் உண்டு. நீங்கள் எங்களுடன் இணைந்து வளர விரும்பினால், சென்னையில் இருக்கும் எங்களது தலைமை அலுவலகத்தை இந்த மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளுங்கள்: info@telebuyindia.com





இப்போதைய வாய்ப்புகள்

 1.    நாங்கள் இந்தியா முழுவதிலுமிருந்து விநியோகஸ்தர்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறோம். உங்களுடைய விண்ணப்பத்தை info@telebuyindia.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். அதில் உங்களுடைய முழு விவரங்களும் தரப்பட்டிருக்கவேண்டும்: பெயர், முகவரி, தொடர்பு கொள்ளும் விவரம், தற்போதைய தொழில் முயற்சி ஏதும் இருந்தால் அதுபற்றிய விவரங்கள், எத்தனை முதலீடு செய்ய இயலும், உங்களிடம் உள்ள ஆள்கள் விவரம் முதலியவை. குறிப்பு: TELEBUY இந்தியாமுழுவதும் ஒவ்வொரு மாநிலம் / பகுதி / மாவட்டம் / நகரம் போன்றவற்றுக்குத் தனது விநியோகஸ்தர்களை நியமிக்கவுள்ளது. இதில் முதலாவதாக வருகிறவர்களூக்கே முன்னுரிமை தரப்படும்

2.    நீங்கள் ஒரு புதிய பொருளைக் கண்டறிந்துள்ளீர்களா? அதைச் சந்தைப்படுத்துவதற்கான பிஸினஸ் வழிகளைத் தேடிவருகிறீர்களா? உங்களுடைய விவரங்களை info@telebuyindia.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். பொருத்தமான பொருள்கள் இந்தியாமுழுவதும் மார்க்கெட்டிங் செய்யப்படும், இதில் இருதரப்பினருக்கும் பலன்கள் உண்டு

3.    நீங்கள் பொருள்களைத் தயாரிக்கிறவரா? விநியோகிக்கிறவரா? உங்கள் விற்பனையை இந்தியாமுழுவதும் விரிவுபடுத்த விரும்புகிறீர்களா? எங்களுக்கு உங்களுடைய பெயர், தொழில், பொருள்கள்பற்றிய முழு விவரங்களை info@telebuyindia.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்
Share this Article on :

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.

Related Posts Plugin for WordPress, Blogger...
 

© Copyright Tholil Ulagam ( தொழில் உலகம் -BUSINESS WORLD ) 2010 -2011 | Design by INFOTECH SOLUTIONS | Published by Infotech Solutions Templates | Powered by www.infotechwebs.com.