Search This Website

News Update :

PREMIUM BUSINESS ADS - POST ADS HERE

வெப்சைட் மூலம் வியாபாரத்தை பெருக்க வழி!

நீங்களும் உங்களுக்கென ஒரு வெப்சைட் தொடங்கினால் உங்களைப்பற்றியும் உங்களின் தொழிலைப் பற்றியும் உலகம் முழுதும் உள்ளவர்களால் தெரிந்து கொள்ள முடியும். நிச்சயம் உங்கள் தொழில் வளர நீங்கள் உழைப்பதைப்போல் உங்கள் வேப்சைட்டும் உழைக்கும். தங்களுக்கென்று வெப்சைட் ஆரம்பிக்க வேண்டுமெனில் தொடர்புகொள்ளவும், 09566936899
For More Details Click Me

சிறு வணிகம் அல்லது சிறுதொழில் - விளக்கம் Small Business

Sunday, 22 December 2013

 இது சிறு வணிகம் அல்லது வீட்டிலிருந்து வணிகம் செய்தலைக் குறிக்கின்றது. இது தனித்து வேலை செய்பவர்கள், தனி ஆலோசகர்கள், விற்பனை முகவர், தொலைத்தொடர்பாளர்கள் மற்றும் நான்கு மற்றும் அதற்கும் குறைவான எண்ணிக்கையைக் கொண்ட சிறு வணிகம். சிறு வணிகர்கள் பெரும்பாலும் ஆகப் புதிய, சிறப்பான மற்றும் துரிதமானக் கருவிகள் வேண்டுவதோடு, உயர் தொழில்நுட்பத்தால் பயன் அடைந்ததும் பெரிய நிறுவனங்களுக்கு போட்டியை தர வல்லதாயும் அமைகிறது. 

இவ்வகை வணிகத்தைத் தேர்ந்தெடுக்க அதில உள்ள 4F காரணமாகின்றன.- சுதந்திரம் (Freedom), தேவைக்கேற்றல் (Flexibility), மகிழ்ச்சி (Fun)), மற்றும் நிதி வெகுமதிகள் (Fnancial Rewards). இருப்பினும், மேற்கொண்ட ஆய்வுகள் இவ்வகை வணிகத்தில் மூன்று (3) பாதகங்கள் இருப்பதைக் காட்டுகின்றன.

    வணிகத்தைத் தொடர்ந்து நடத்த போதிய பணமின்மை

    தாம் அல்லது முக்கியப் பணியாளர்கள் நீண்ட காலத்திற்கு நோய்ப்படுதல்\

    பெரு நிறுவனத்திடம் வாடிக்கையாளர்களைப் பறிகொடுத்தல்

Share this Article on :

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.

Related Posts Plugin for WordPress, Blogger...
 

© Copyright Tholil Ulagam ( தொழில் உலகம் -BUSINESS WORLD ) 2010 -2011 | Design by INFOTECH SOLUTIONS | Published by Infotech Solutions Templates | Powered by www.infotechwebs.com.