Search This Website

News Update :

PREMIUM BUSINESS ADS - POST ADS HERE

வெப்சைட் மூலம் வியாபாரத்தை பெருக்க வழி!

நீங்களும் உங்களுக்கென ஒரு வெப்சைட் தொடங்கினால் உங்களைப்பற்றியும் உங்களின் தொழிலைப் பற்றியும் உலகம் முழுதும் உள்ளவர்களால் தெரிந்து கொள்ள முடியும். நிச்சயம் உங்கள் தொழில் வளர நீங்கள் உழைப்பதைப்போல் உங்கள் வேப்சைட்டும் உழைக்கும். தங்களுக்கென்று வெப்சைட் ஆரம்பிக்க வேண்டுமெனில் தொடர்புகொள்ளவும், 09566936899
For More Details Click Me

மத்திய அரசின் வேளாண் விற்பனை இலவச தொழில் பயிற்சி

Tuesday, 10 January 2012

மத்திய அரசின் வேளாண்மை அமைச்சகம் சார்பில் வேளாண் மருத்துவ மையம் மற்றும் வேளாண் விற்பனைத் தொழில் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது.

2002 -ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த இரண்டு மாத கால இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வேளாண்மை, கால்நடை, வேளாண் பொறியியல், தோட்டக்கலை, வனஇயல், மனையியல் பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரர்கள் இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.

÷பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு இலவச தங்குமிடம், சாப்பாடு, பயிற்சி ஏடுகள், நிர்வாகம் மற்றும் திட்டமிடும் பயிற்சிகள் ஆகியவை வழங்கப்படும்.

இந்தப் பயிற்சி ஜனவரி 30 ம் தேதி தொடங்க உள்ளது. தகுதியுடையவர்கள், மதுரை சொக்கிக்குளம் பெசன்ட் சாலையில் உள்ள வேளாண் மருத்துவ மையம் மற்றும் வேளாண் விற்பனைத் தொழில் பயிற்சி மையத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

விபரங்களுக்கு:புதுச்சேரி-94422 45435,9894.13435 / மதுரை 0452 - 2538642, 4361903 தொலைபேசி எண்களையும், 98942 46874, 99769 13781 ஆகிய செல்பேசி எண்களையும் தொடர்புகொள்ளலாம்.
Share this Article on :

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.

Related Posts Plugin for WordPress, Blogger...
 

© Copyright Tholil Ulagam ( தொழில் உலகம் -BUSINESS WORLD ) 2010 -2011 | Design by INFOTECH SOLUTIONS | Published by Infotech Solutions Templates | Powered by www.infotechwebs.com.